மரண அறிவித்தல்

 

        தெய்வத்திரு நவரட்ணம் சுப்பிரமணியம்

                                             

 


யாழ்,  அனலை தீவை பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா மெல்பனை  வதிவிடமாகவும் கொண்டிருந்த  

 

         தெய்வத்திரு. நவரட்ணம் சுப்பிரமணியம்

            (Founder NAVA Electronics & Nartchi Enterprise)

அவர்கள்  19-04-2023  அன்று  இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் -  சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும்,

 காலம் சென்ற  திரு,  திருமதி  கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், மகாலட்சுமியின் பாசமிகு கணவரும்,  காலம் சென்ற செல்வரட்ணம்,  பராசக்தி , மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின்  அன்புச் சகோதரனும் ஆவார்.

 

நவநீதன் , நவசீலன் ,தட்சினி , தருமினி, சங்கீதா ,நவதீபன் நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மதிவதனா, பூமகள்,  ரவிகணேஷ் ,முகுந்தன் , அருணன், மது , சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அனுஜன், அஜித்தன், அபிஷன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விஷாலி, சஹானா,  அபிநயா,  அரன், சனுக், ஆயுஷ்மான், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

                               அன்னாரின்  இறுதி நிகழ்வுகள் 25/04/2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்பனில்   Fawkner Memorial Park, Hadfield VIC 3046 இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், ,உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

                               தகவல் -  தொடர்புகளுக்கு

நீதன் +61412588375    ----                             சங்கீதா +61403498329

 
No comments: