இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும்,
ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில்
இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு:
சட்டத்தரணி
பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.
மெய்நிகர்
இணைப்பு:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84185296033?pwd=Nk42STFLeTFRY04wTlNhYWNweWN1QT09
Meeting ID: 841 8529 6033
Passcode: 677724
அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-00 மணி
இலங்கை –
இந்திய நேரம் : பிற்பகல் 2-30 மணி.
இங்கிலாந்து நேரம் : முற்பகல் 10– 00 மணி.
ஜேர்மனி
– பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.
நியூசிலாந்து
: இரவு 10-00 மணி.
கனடா : காலை
5.00 மணி.
No comments:
Post a Comment