அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும், அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2022



மெல்பேர்ண் - சனிக்கிழமை, ஒக்ரோபர் 15ஆம் திகதி மாலை 4:30மணி

நிகழ்விடம்:
Victorian Tamil Community Centre - Palmyra Hall
40 Lonsdale Street, Dandenong VIC.

சிட்னி - சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை - ஒக்ரோபர் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகள் (காலை :9:30மணி -மாலை 5மணி).
நிகழ்விடம்:
Redgum Function Centre, 
2 Lane St, Wentworthville NSW.

புகழ்பூத்த இலங்கை - இந்தியப் பேச்சாளர்கள், அவுஸ்திரேலியத் தமிழறிஞர்கள், மற்றும் இளைஞர்கள் அரங்கேறவுள்ள
கம்பன் திருநாட்களில், இலக்கிய இரசிகர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்போடு அழைக்கின்றோம்.

அனுமதி - இலவசம்
தொடர்புகளுக்கு: kambanaustralia@kambankazhagam.org

மேலதிக விபரங்கள் விரைவில்...

'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'

No comments: