திரை மொழி நமக்கான சினிமாவைத் தேடி... காலாண்டிதழ்இலங்கையில் முதல் முறையாக தமிழில் உலக சினிமா பற்றிய சஞ்சிகை.

 

ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ்.  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு  ஆரோக்கியமான முகத்தை


உருவாக்கும் இந்த பணிக்கு கட்டுரை தந்து உதவுங்கள்.

 

தமிழில் சினிமாவே இல்லாத சூழலில் இருக்கும் சினிமாவையும் தென்னிந்திய தமிழ்பட தாக்கத்தினால் நமது அடையாளங்களை இழந்து நிற்கிறோம். இந்த அவலங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமது ஒவ்வொரு கலை மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களது தலையாய கடமை. 

 

நமக்கான ஒரு தனித்துவமான சினிமா மொழியை தேடும் கலைப்பயணத்திற்கு தோள் கொடுங்கள்.

 

 யூனிகோட் வடிவில் மற்றும் PDF document படைப்புகளை அனுப்புங்கள்.

 

படைப்புகள் அனுப்பி வைக்க:  mariemahendran134@gmail.com

 

                                                                    thirai.magazine@gmail.com

 

வாட்சப்:    +94 716089428 

 

        

ஆசிரியர்  :   மாரி மகேந்திரன்.

 

திரை மொழி

 

 

 

No comments: