சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர் அணியினரால் கொவிட்19 விழிப்புணர்வு செயற்றிட்டம்
வருமுன் காத்து சமூகத்தை பாதுகாப்போம் கொவிட் 19 விழிப்புணர்வு
செயற்றிட்டம் சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர்களால் இன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமத்துவ கட்சியின் இளைஞர் அணியினரால் இக் குறித்த கொரோனா வழிப்புணர்வு
செயற்றிட்டமும், முககவசம் வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தை, உள்ளிட்ட பல இடங்களில் இவ் விழிப்புணர்வு செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருமுன் காப்போம், சமூகத்தை பாதுகாப்போம் எனும் தொணிப் பொருளில்
மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையின் போது பொது
மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் கொரோனா தொடர்பான
தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment