சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான கொடியேற்றம் 10.02.2019

.


சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான கொடியேற்றம் இன்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக நடை பெற்று வருகின்றது . பக்தர்கள் நிறைந்திருக்க நாதஸ்வர இசைக் கலைஞர்களின் இசை வெள்ளம் தேனாக பாய அம்மன் அழகிய தங்க சிம்ம வாகனத்தில் பவனி வந்த காடசி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

No comments: