உருத்திராக்க நவநீதம் - 1 -ஞானம் பாலச்சந்திரனின் நூல் வௌியீட்டு விழா

.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் எமது நிர்வாக ஆசிரியர் ஞானம் பாலச்சந்திரனின் நூல் வௌியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.

தி. ஞானசேகரன்
(ஞானம் பிரதம ஆசிரியர்)


பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!

No comments: