மரண அறிவித்தல் - நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்

.

மரண அறிவித்தல் - நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்


யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும்கொழும்பு மற்றும் சிட்னி அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்ரஞ்சன் (சிட்னி)மோகன் (கனடா)தயான் (மெல்பேர்ண்)கௌரி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்றேணுகா (சிட்னி)பிரேமினி (மெல்பேர்ண்)அஜன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்மாதங்கிசங்கவிரஞ்சிதாஹர்ஷினிரவிகாந்த்நிரஞ்சினிரேஹான்ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியாரும்காலஞ்சென்ற கைலாசபிள்ளை மணியர்பிள்ளையின் சகோதரியும்,காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (மலேசியா)காலஞ்சென்ற தங்கலக்‌ஷ்மி செல்வராஜா (மலேசியா),காலஞ்சென்ற ராசலக்‌ஷ்மி நல்லையா (இலங்கை)காலஞ்சென்ற ஞானலக்‌ஷ்மி வாகீஸ்வரன் (சிட்னி), Drசிவபாலசுந்தரம் (மெல்பேர்ண்)யோகலக்‌ஷ்மி [யோகம்] மணியர்பிள்ளை (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Rookwood Cemetery (Lidcombe), West Chapelல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ரஞ்சன் +61 428 138 232தயான் +61 466 543 176.

No comments: