நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா ஆகஸ்ட் மாதம் 16ம்  திகதி காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெற்றது.
தேர்த் திருவிழா செப்டம்பர் மாதம் 8ம் திகதியும் தீர்த்தத் திருவிழா 9ம் திகதியும் இடம்பெற்றது.--------------------------------------------------------------------------------------------------------------------------
தீர்த்தத் திருவிழா 09/09/2018தேர்த் திருவிழா 08/09/2018
சப்பரத்  திருவிழா 07/09/2018

20 வது நாள் கைலாச வாஹனம் 


No comments: