மரண அறிவித்தல்

.             
                                            திரு . சின்னத்துரை யோகேந்திரம்

                                              பிறப்பு Nov 1947  இறப்பு  28 Sep 2017

யாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகேந்திரம் அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜய்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திரா(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), மகேந்திரம் தனலட்சுமி(இலங்கை), விமலா சற்குணராசா(அவுஸ்திரேலியா), செல்வா, காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), நாதன் ஜெகதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இந்துமதி மற்றும் யோகராசா(கனடா), விமலன் உதயராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணன், சுகன்யா, யோகன், ஜான்சி, ஆகீஜினி, காயத்திரி, ஆதவன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சிவசங்கர், ரவிசங்கர், காலஞ்சென்ற பிரகாஸ், வளவன், ஆரணி, கீர்த்தனா, ஜதுசன், அர்ச்சனா, அபிராமி, சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கிரியை பற்றிய விபரம்
சனிக்கிழமை 30/09/2017, 10:15 மு.ப Rookwood Crematorium(South Chapel), Memorial Ave, Rookwood NSW 2141, Australia

தொடர்புகளுக்கு
ராணி — அவுஸ்ரேலியா +61279030699
சிவசங்கர் — இலங்கை +94777222262
ரவிசங்கர் — இலங்கை    +94777970630
மகேந்திரம் — இலங்கை +94775782590
விமலன் — கனடா                 +14162619554

தகவல் - குடும்பத்தினர் 

No comments: