.
திரு அருளப்பு சில்வெஸ்டர்
பிறப்பு 12.12.1947 இறப்பு 13.08.2017
திரு அருளப்பு சில்வெஸ்டர்
பிறப்பு 12.12.1947 இறப்பு 13.08.2017
யாழ்ப்பாணம் பாசையூரைப் பிறப்பிடமாகவும் , Sydney
Green valley Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு அருளப்பு சில்வெஸ்டர் 13-8-17 அன்று இறைபதமடைந்தார் .என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .
அன்னார் திருமதி மேரி பனிமயசீலி சில்வெஸ்டரின் ஆருயிர் கணவரும் ,ஷிரோமி ,ஷிரான் ,ஷெரின் , ஆகியோரின் பாசமிகு தந்தையும் , ஜேட், அரன் ,சார்லி ,ஆகியோரின் பாசமிகு பாட்டாவும் , அருளப்பு , மார்கிரெட் தம்பதியினரின் அன்பு மகனும் ,அம்புரோஸ், சிசிலியா, தம்பதியினரின் அன்பு மருமகனும் ,காலம்சென்ற அன்ரனிப்பிள்ளை ,
காலம் சென்ற அருளானந்தம்,காலம்சென்ற அல்வின் ,மற்றும் தோமஸ் , ஸ்ரனிஸ்லோஸ் , வில்விரீடா , பிரான்சிஸ்கா, தெரன்சியா ,ஆகியோரின் அன்புச் சகோதரரும் .
காலம்சென்ற அமிர்தசீலி , மற்றும் நெல்சன் , வில்சன் , காலம்சென்ற புனிதசீலி, மற்றும் ஜோண்சன், ,குணசீலி ,காலம்சென்ற கட்சன் , மற்றும் பீற்றசன் , ஜெயசீலி , ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் .
அன்னாரின் இறுதி வழிபாடு 17-8-17 வியாழக் கிழமை 10 மணி தொடக்கம் 12 மணிவரை mount pritchard என்று அழைக்கப்படும்
our lady
of mount carmel [mount pritchard ]
230, Humphries Rd
bonnyrigg NSW
2177 ல் நடைபெற்று ,தொடர்ந்து ஈமக் கிரிகைகள் , Forrest Lawn, Memorial Park, Camden
Valley Way, Leppington NSW 2179
Australia ல் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
மேலதிக தொடர்புகளுக்கு +61 2 96088824
No comments:
Post a Comment