கந்தபுராணம் - தக்ஷ காண்டம் பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை உரை

.

கதிர்காமம் கந்த பெருமானின் தீர்த்தத்  திருநாளான ஆடி திருவோணத்தில் கந்தபுராண நூல்களை எண்ணிமைப்படுத்தும் முயற்ச்சியின்  அடுத்ததாக பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் உரை செய்த தக்ஷ காண்டம் நூலை உங்களோடுப்  பகிர முருகன் திருவருள் கூடியுள்ளது. 

கீழேயுள்ள சுட்டிகளில் நீங்கள் அவற்றை PDF வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.

வண்ணத்தில்,

கருப்பு வெள்ளையில்,


இந்த அரிய நூலை எண்ணிமைப்படுத்த தந்து உதவிய முருக அன்பரும் கந்தபுராண படனம் செய்வதில் நிரம்ப திறன் படைத்தவருமான  திரு S கணநாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இந்த அறிய நூலை முருக அன்பர்அகளோடு அவசியம் பகிருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு இந்த மின் அஞ்சல்கள் தேவையற்றது என்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.எதிர்காலத்தில் பகிர்தல் பட்டியலில் சேர்க்காமல் இருப்பேன்.

சரவண பிரபு R 

No comments: