மாத்தளை சோமுவின் கம்போடிய ராமாயணம்

.


எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் இவ்வாண்டு வெளியிட்ட  நூல் கம்போடிய ராமாயணம் .இது அவரின் மொழி பெயர்ப்பு நூல் .ராமாயணம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக பரவியதை கம்போடியா ராமாயணம் உறுதி செய்கிறது     என்று கூறுகின்றார் மாத்தளை சோமு அவர்கள் .பிரம்மச்சாரியாக நமக்கு தெரிந்த ஹனுமான் அங்கு குடும்பஸ்தன் .மேலும் நூலை வாங்கி படித்தால் பல விபரங்கள் தெரியும் . இந்த   நூலை சென்னை NCBH நிறு வனம் வெளியிட்டுள்ளது.

பல நாவல்களை சுவை பட எழுதிய சோமு அவர்களின் மொழிபெயர்ப்பு  நாவல் கம்போடியா ராமாயணம்  ஆகும் .

No comments: