மூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை

.


சுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம். ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 1999-2000-ம் வருடம் பெட்ரோலில் மூலிகை பொருட்களை கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

nantri vikatan.com

No comments: