அன்பர்களுக்கு வணக்கம்,
அவுஸ்திரேலிய ரீதியில் தரமான இசைக்கலைஞர்களை
உற்ற நண்பர்களாக - கம்பன் குடும்பத்தவராகக் கொண்டமைந்தது அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் என்பது,
எமக்குக் கிடைத்த பாக்கியம்.
2010இல் கருப்பெற்ற இவ்விசை நிகழ்வை,
நன்றே மெருகேற்றி திறன்மிகு கலைஞர்களை
சிட்னி-கன்பரா - மெல்பேர்ண் நகர்களிலிருந்து இணைத்து,
பத்தாவது ஆண்டு விழாவில்
உங்களுக்காகப் படைக்கின்றோம் திரளென வாரீர்!
உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.
நிகழ்காலம்: ஞாயிறு, ஒக் 23ம் திகதி - மாலை 4:30மணி.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
அனுமதி இலவசம்
அன்புடன் கழகத்தார்-
இயல் இசை நாட்டிய சங்கமமாய் அரங்கேறும் "கலை தெரி அரங்கம் ...
|
இயல் இசை நாட்டிய சங்கமமாய் அரங்கேறும் "கலை தெரி அரங்கம்" - சிட்னிக் கம்பன் விழா 2016 ஒக்ரோபர் - 23ம் நாள் மாலை 4:30மணி. "Kalai Theri Arangam", a fusion of da...
|
இயல் இசை நாட்டிய சங்கமமாய் அரங்கேறும் "கலை தெரி அரங்கம் ...
|
No comments:
Post a Comment