உலக வரலாற்றில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்ற நாள்…

.

1971 – இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்ற நாள் January 5 ம் நாள் 
1971ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது. போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன.
இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு ஜனவரி-5ம் தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 விகெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே நாளில் விளையாட்டு முடிந்து விடுவதாலும், போட்டி அதிரடியாக அமைந்ததாலும் ரசிகர்களிடையே ஒருநாள் போட்டி பிரபலமானது.