வைகாசி விசாகமும் முருகப் பெருமானும்வைகாசி விசாகம் தேர்த் திருவிழா  25 - 05 - 2013 

Sri Bala Murukan-Perth 


வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை 'வைகாசி பூர்ணிமாஅல்லது'வைசாகி பூர்ணிமாஎன்று அழைக்கின்றனர்அந்தப் பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம்பிரகாசமாக இருக்கும் ஆகாய வெளியில் வெள்ளியைப் போல மின்மினுக்கும்தன்னுடைய உடலை வெளிக்காட்டியபடி மெல்ல சந்திரன் வெளி வந்து ஆகாயத்தில் உள்ள வெள்ளை மேகங்கள் மீது மெல்லத் தவழும் பொழுதுஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றதுஇது இயற்கையின்அற்புதங்களில் ஒன்றாகும்இப்படியாக நமக்குப் புரியாத வகையில் இதமான வெளிச்சத்தை வழங்கியபடி வெளிவரும் சந்திரனின் பௌர்ணமி தினம் புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் விஷேமான தினமாகும்.
'விசாகன்எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 'விசாகம்என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக்கருதப்படுகின்றதுவிசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒருநுழை வாயிலைப் போலத் தெரிகின்றது


வைகாசி விசாக தினம் 'சைவ', 'வைஷ்ணவ', மற்றும் புத்த மதத்தினருக்கும் முக்கியமானதுசைவர்களைப்பொறுத்தவரை 'வைகாசி விசாகம்என்பது 'முருகன் அவதரித்த தினம்'. வைஷ்ணவர்களுக்கு அது 'பெரியாள்வார்ஜெயந்தி'. மற்றும் புத்த மதத்தினருக்கு அது அற்புதங்கள் நிகழ்த்தியஞானம் பெற்ற புத்த மகான் 'மஹாசமாதி'அடைந்த தினம்முருகன் பிறப்பை ஷண்முக அவதாரம் என்கின்றனர். 'சூரபத்மன்', 'சிங்கமுகன்'போன்றவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, 'சூரபத்மன்', 'சிங்கமுகன்மற்றும் 'தாரகன்என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டமுருகன் அவதரித்த தினம் அதுஅந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலம் பெற்றுஇருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர்அதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்டி துதித்து வேண்டசிவபெருமான் ஆறுமுகனைப் படைத்தார். 'குமாரகுருபரர்கூறியதைக் கேளுங்கள்:

ஐந்து முகத்தோடோடு முகமும்
தந்து திருமுகங்கள் ஆறாக்கி
                                          திருமூலர் ஆயிரம் ஆண்டுகள் முன் எழுதிய தன்னுடைய திருமந்திரத்தில் அந்தசெய்தியை இப்படியாக எழுதினார்:             

எம்பிரான் முகமைந்தோடு மருயா
எமே பிறனுக் கதோமுகமருல
தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறு நெருப்புத் துளிகளை வெளியேற்றஅதுஜொலித்தவாறு உலகில் வெளி வந்ததுஅந்த பொறிகளை 'வாயு'வும் 'அக்னி'யும்

Dear Devotees,


Vaigasi Visagam. will be celeberated at our temple as a grand festival with chariot procession, hence its the day marks the Shanmuga Avatharam. We are kindly inviting each and everyone of you to join to host this event. The cost of join-host of this event would be $101 (Archanai for whole family included). Your participation is very important and appreciated.

You could bring Flowers, Fruits and Milk for Abishekam. Prasadam will be served at Kandakottam at the end of Evening event.

Contact   Aran Kandia(President) : 0418 553 663                              Vaidiyakumar V (Secretary) : 0408 904 307
                       
                 Temple: 08 9437 9995                                                   Temple Priest: 0411 814 331