யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்
2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலிவயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்
யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. |
இக்
கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை
பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை
ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து
வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி
By
M.D.Lucias 2013-01-03 14:37:41 |
2012 ஆம் ஆண்டில் 40 ஆயிரத்து 460 வாகன விபத்துக்கள்
இடம்பெற்றுள்ளன. இதில் 160 விபத்துக்களில் 2 ஆயிரத்து 263 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துக்கள் மூலம் 6 ஆயிரத்து 635 பேர் படுகாயமடைந்ததுடன் 14 ஆயிரத்து 66 பேர் சாதாரன காயமடைந்துள்ளனர்.
இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 450 விபத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்
By
General 2013-01-03 |
No comments:
Post a Comment