.

சிட்னியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மண்டபம் இன்று 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிவேசம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் ஹோமம் பூசை என்பன சிறப்பாக நடைபெற்று இறுதியில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டபம் ஏப்ரல் மாதத்தில் பொது மக்களின் தேவைகளுக்கு விடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்றைய அந்த விழாவை வாசகர்களுக்கு தருகின்றோம்.No comments: