.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 16 ம் திகதி மெல்பேர்ன் மைதானத்தில் பகல்இரவு போட்டியாக நடைபெற்றது.
வட்சனின் அபார துடுப்பாட்டத்தினால் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டினால் வெற்றி பெற்றது.
மெல்பேர்ன் கிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 49.1 ஓவரில் 297 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வட்சன் ஆட்டமிழக்காமல் 12 பௌண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கலாக 150 பந்துகளை எதிர்கொண்டு 161 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம் பித்தது. தற்போது சிறந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 17 ஓட்டங்கள் உதிரிகளாகப் பெற்று சகல விக்கெட்டுக ளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இவ் அணியில் ஸ்ரொஸ் 65 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களைப் பெற்று லீயின் பந்து வீச்சில் கிளாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் கெவின் பீற்றர்சன் இரண்டு சிக்ஸர்கள் 1 பௌன்ட அடங்களாக 75 பந்துகளுக்க முகம்கொடுத்து 78 ஓட்டங்களைப் பெற்று ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
மற்றும் டேவிஸ் 35 பந்துகளை எதிர் கொண்டு ஹசியின் பந்து வீச்சில் 42 ஓட்டங்களுடன் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
49.4 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 294 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்க துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வெட்சன் 12 பௌன்டகள், 4 சிக்ஸர்கள் அடங்லாக 150 பந்துகளுக்கு கம்கொடுத்து 161 ஓட்டங்களை பெற்று கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிபெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் பிறஸ்னன் 10 ஓவர்கள் பந்துவீசி 71 ஓட்டங் களைக் கொடுத்து 2 விக்கெட்டினையும் றீம் லெட் 10 ஓவர்கள் பந்து வீசி 67 ஓட்டங்களை யும் சஸாட் 9.1 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங் களைக் கொடுத்து ஒரு விக்கெட்டினையும் சுவான் 10 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங் களைக் கொடுத்து ஒரு விக்கெட்டினையும் பெற்றார்.
ஆட்டநாயகனாக வட்சன் தெரிவானார்.

No comments:
Post a Comment