அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)
Australian Tamil Literary & Arts Society (Inc)
திரு,திருமதி,செல்வி,கலாநிதி..............................................................
அன்புடையீர் வணக்கம்,
அனுபவ பகிர்வு
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது “அனுபவ பகிர்வு நிகழ்ச்சியும்; கலந்துரையாடலும்” ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விலும் தேநீர் விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முதலவது அமர்வு: அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள்
மரபு, அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய முரசு, தமிழ் உலகம், உதயம் ஆகிய இதழ்களின் ஆசிரியர்கள் உரைநிகழ்த்துவர்.
இரண்டவது அமர்வு: நுண்கலைகளில் கேக் அலங்காரம்
கண்காட்சியும் கருத்துரையும்
திருமதி சாந்தா ஜெயராஜ் உரையாற்றுவார்
நடைபெறும் இடம்:
Spectrum Immigration Services (SIS) மண்டபம்
59 A , Roseberry Avenue, Preston 3072
திகதி: 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை
காலம்: மாலை 3-00 மணி முதல் மாலை 6 மணிவரையில்
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி அருண்.விஜயராணி திரு.சண்முகம் சந்திரன் திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தலைவர்-(03) 9499 7176 செயலாளர்-(03) 9404 2459 நிதிச்செயலாளர் (03) 9799 8493
No comments:
Post a Comment