கவிதை - மெட்டு பழையது பாடல் புதியது!


-சங்கர சுப்பிரமணியன்.


 

“வழிநெடுக காட்டுமல்லி

யாரும் அத பாக்கலியே”

என்று விடுதலை படத்துக்காக இளையராஜா அவர்கள் எழுதிய பாடலின் மெட்டில் நான் எல்லோரும் அறிந்த எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவருக்காக வடித்து வழங்கிய கவிமாலை!


பூபாளம் அதிகாலை ராகம்
பூபதி எழுத்துல ஒருவேகம்இலக்கியமதிலே தனி மோகம்இலக்கது ஒன்றே இவர் தாகம்இலக்கியம் மலருது எழுதயிலஇலக்கு தெரியுது படிக்கயிலேபூபாளம் அதிகாலை ராகம்பூபாளம் அதிகாலை ராகம்பூபதி எழுத்தும் சிறப்பாகும்எழுத்தே இங்கு கதசொல்லும்எழுதுவதெல்லாம் மெய்யாகும்பொய்யென எதுவும் அதிலில்லபுரிந்தேன் நான் அத உண்மயிலபூபாளம் அதிகாலை ராகம்படைப்பதுவே இவர் பழக்கம்சிறப்பாய் அதுவே வந்துவிடும்நடப்பதயிங்கு இவர் சொல்லுவார்படைப்பும் அதுவே போலிருக்கும்படிப்பதை இவரும் பகிர்ந்திடுவார்நொடி பொழுதுமதை இவர் மறவார்மறந்தத சொல்லவும் மறுப்பதில்லநடந்தத சொல்வதில் தயக்கமில்லவாழ்விலே நானும் கண்டதிலவழிதெரியும் இவர் நூலினிலபூபாளம் அதிகாலை ராகம்பூபதி எழுத்தும் சிறப்பாகும்இலக்கியம் மலருது எழுதயிலஇலக்கு தெரியுது படிக்கயிலேஎழுதுகின்ற நேரத்துலஇரவுபகல் பார்ப்பதில்லஎழுத்திருக்க உள்ளத்துலநித்திரையும் வந்ததில்லபடைக்க இவருக்கு பலவிருக்கபயனற்று இவரும் இருந்ததில்லபயன்பெறவே இங்கு பலரிருக்கபயனின்றி இருந்திட மாட்டாரேசொல்ல மறந்த கதையதுதான்சொல்லிமுடித்த கதையதுதான்பூபாளம் அதிகாலை ராகம்பூபதி எழுத்தும் சிறப்பாகும்இலக்கியமதிலே தனி மோகம்இலக்கது ஒன்றே இவர் தாகம்பொய்யென எதுவும் அதிலில்லபுரிந்தேன் நானத உண்மயிலபூபாளம் அதிகாலை ராகம்.


No comments: