ஈழத்து இலக்கிய உலகில், புகலிடப் பரப்பில் இருந்து கொண்டு இன்று வாழும் வரலாறாகத் திகழ்பவர் எழுத்தாளர் லெ.முருகபூபதி.
ஊடகராக, சிறுகதை, நாவல் படைப்பாளியாக அவரின் பங்களிப்பைத் தாண்டி
இன்று அவர் கடந்த அரை நூற்றாண்டு கால ஈழத்து இலக்கிய, அரசியல் அனுபவங்களை, ஆளுமைகளைப் பகிரும் அவரின் செயற்பாட்டில் இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு இயங்கி வருகிறார்.
அவர் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரோடு நிகழ்த்திய வானலைச் சந்திப்புகளில் ஒன்று
கானா பிரபா
No comments:
Post a Comment