என்கொல்லைப்புறத்துக்காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை ஆகிய நூல்களை எழுதியிருப்பவரும், அடுத்த மாதம் வெள்ளி என்ற நாவலை வெளியிடவிருப்பவரும், எம்மத்தியில் ‘ ஜேகே ‘ என அழைக்கப்படுபவருமான இளம் தலைமுறை எழுத்தாளர் ஜெயக்குமாரன் சந்திரசேகரம், மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வெளியீடான இளவேனில் இதழுக்காக ( தை 2023 ) என்னை பேட்டி கண்டிருந்தார்.
நீங்கள் எல்லோருடனும் நட்பாக இருக்கிறீர்கள். எதிரிகள் உங்களுக்கில்லை. உங்களுக்குக் கீழ்மை புரிந்தவர்களையும் நட்புப்
பாராட்டும் குணம் உங்களுக்கு உண்டு. உங்கள் தொடர்பு வட்டாரம் பெரிது. அதற்காக சில சமரசங்களையும் நீங்கள் செய்வதாக நான் உணர்கிறேன்? ஒரு இலக்கியவாதி தான் வரையறுத்த அறத்தின்கண் மாறு ஏற்படும்போது அதனை ஓங்கி ஒலிக்காமல், நட்புக்காகக் கடந்துபோவது சரியா?
“ நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறுதான் எதிரிகளும். ஒரு கால கட்டத்தில் நட்பாக இருந்தவர்கள், பிறிதொரு காலகட்டத்தில் ஏதேனும் காரணங்களினால் எதிரியாகலாம். அவ்வாறே எதிரிகளும் பிறிதொரு காலகட்டத்தில் நட்பாகலாம்.
பொதுவாழ்வில் இது சகஜம்.
எதிரிக்கு எதிரி நண்பனாகவும்
மாறும் சமூகம்தான் இது.
தேவைக்காக - நலன்களுக்காக எவருடனும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால், பொதுப்பணிகளில் சில விட்டுக்கொடுப்புகளை பொதுநோக்கத்துடன் செய்திருக்கலாம். “
கழகம், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம், ஆகியனவற்றின் உருவாக்கத்திற்கு எனது நேரத்தையும் உழைப்பினையும் வழங்கிய காலத்திலும் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. காலப்போக்கில் இந்த இரண்டு அமைப்புகளும் செயல் இழந்துபோயிற்று.
Australian Tamil Literary & Arts Society ( ATLAS ) எனப்பெயர் சூட்டியவரும் அவர்தான்.
ஆனால், அவ்வாறு விலகிச்சென்றவர்கள்
அரசியல்வாதிகள் அல்ல! கலை,
இலக்கியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்.
இவ்வாறு அமைப்புகளில் இணைந்து
இயங்குவதனாலும், ஊடகங்களுக்கு
செய்திகளையும் தகவல்களையும் அனுப்பவேண்டியிருப்பதனாலும், ஊடகங்களை நடத்தும் ஆசிரியர்களுடன் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள்
வந்தாலும் அவர்களுடன் நான்
பகைத்துக்கொள்வதில்லை.
நான் அனுப்பும் செய்திகளை அல்லது எனது படைப்புகளை அந்த ஊடகங்கள் வெளியிடாது போனாலும்கூட, அதற்காக நான் ஏமாற்றமடைவதில்லை. கோபித்து, பகைமை பாராட்டுவதுமில்லை.
2.
ஓவியர் கே. ரி. செல்வத்துரை
3.
தில்லை. ஜெயக்குமார்
4.
‘ சோமா ‘ சோமசுந்தரம்
5.
துரைராஜா ஸ்கந்தகுமார்
6.
நாகராஜா மாஸ்டர்
7.
மருத்துவர் பொன். சத்தியநாதன்.
8.
இராஜநாயகம் இராஜேந்திரா.
9.
“ சாம் “ ஆறுமுகசாமி.
10.
எழுத்தாளர் சண்முகம்
சபேசன்.
11.
கலைஞர் கண்ணன்.
12.
தன்னார்வத் தொண்டர் சதானந்தவேல்.
13.
எழுத்தாளர் எஸ்.
பொன்னுத்துரை.
14.
“ அப்பல்லோ “ சுந்தா
“ சுந்தரலிங்கம்.
15.
எழுத்தாளர் காவலூர் இராஜதுரை.
16.
எழுத்தாளர் அருண். விஜயராணி.
17.
சிட்னி பத்மநாதன்.
18.
குவின்ஸ்லாந்து பரமநாதன்.
19.
குவின்ஸ்லாந்து வானொலி ஊடகர் சண்முகநாதன் வாசுதேவன்.
20.
‘ தர்மா ‘ தர்மசேகரம்.
21.
‘ கலைவளன் ‘ சிசு. நாகேந்திரன்.
22.
எழுத்தாளர் கே. நித்தியகீர்த்தி.
23.
ஞானம் இரத்தினம்.
24.
ஆசிரியை மகேஸ்வரி
சொக்கநாதர்.
25.
தன்னார்வத் தொண்டர்
மகாதேவி ஜெயமணி முருகையா
26.
தன்னார்வத்தொண்டர் தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா
வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
1.
சட்டத்தரணி செல்வத்துரை
ரவீந்திரன்
2.
அண்ணாவியார் இளைய பத்மநாதன்
3.
எழுத்தாளர் நொயல்
நடேசன்
4.
கலைஞர் மாவை நித்தியானந்தன்.
5.
எஸ். கொர்னேலியஸ்
6.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
7.
நவநீதராஜா
8.
எழுத்தாளர் ‘ பாடும்
மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா
9.
பாடகர் நித்தி கனகரத்தினம்.
10. எழுத்தாளர் மெல்பன் மணி
11. எழுத்தாளர் சட்டத்தரணி சந்திரிக்கா சுப்பிரமணியன்.
12. தேர்ந்த வாசகி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.
13. எழுத்தாளர் சகுந்தலா கணநாதன்.
14. எழுத்தாளர் வி. எஸ். கணநாதன்.
15. வாசகி சாந்தி சிவக்குமார்
16. எழுத்தாளர் தாமரைச்செல்வி.
17. எழுத்தாளர் சியாமளா யோகேஸ்வரன்.
18. வாசகர் வீடியோ கிருஷ்ணமூர்த்தி
19. தன்னார்வத் தொண்டர் அருணாசலம்
ஶ்ரீதரன்.
20. வாசகர் இரகுமத்துல்லா
21. வாசகர் கருப்பையா ராஜா.
22. வாசகர் சுபாஷினி சிகன்
23. வாசகர் பாலன் சுதன்.
24. வாசகர் அசோக்
25. வாசகர் வசுந்தரா பகீரதன்
26. எழுத்தாளர் மணியன் சங்கரன்.
27. வாசகர் திருமதி நிர்மலா அல்போன்ஸ்
28. எழுத்தாளர் ராணி தங்கராஜா.
29. தோழர் லயனல் போப்பகே.
30. சமூகப்பணியாளர்
‘ ரஞ்சன் ‘ வைத்தியநாதன்
31. சமூகப்பணியாளர் ‘ சுந்தர்
‘ சுந்தரமூர்த்தி
32.
பேராசிரியர் அமீர் அலி.
இனி மீண்டும், இந்தத் தொடர்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
ஜேகே ஜெயக்குமாரனின் கேள்வியையும் எனது பதிலையும் பார்க்கவும்.
( தொடரும் )
No comments:
Post a Comment