கம்பர்லாந்து நகர சபையின் தீபாவளி

கடந்த சனியன்று கம்பர்லாந்து நகர சபையின் தீபாவளி திருநாள் விமர்சையாக வென்ட்வேர்த்வில் இல் நடைபெற்றது.

மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. பல கலை கலாச்சார நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் மாநகர சபைத் தலைவி லிசா லேக் , சுமன் சாகாமற்றும் சபை உறுப்பினர் பலருடன் மாநில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments: