நாவன்மையும் புலமைத்திறனும்
ஒருங்கே அமைந்த அறிஞர் சொற்பொழிவாற்றும் களம்.
சொல்,
சொல் கடந்த பொருள்,
பொருள் கடந்த பயன் என,
நிறைவான எம் தமிழை, அறிய வருக.
'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் அவர்களோடு இணைந்து,
வழக்கறிஞர் கே. சுமதி அம்மையார் (தமிழ்நாடு)
மற்றும் பேராசிரியர். ஸ்ரீ. பிரசாந்தன் (இலங்கை) போன்ற,
சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
அனைத்து சிட்னி வாழ் இலக்கிய இரசிகர்களையும் அன்பு பாராட்டி அழைக்கின்றோம்.
இரு நாட்களுக்குமான நுழைவுக் கட்டணம்:
தனிநபர் - $30 டொலர்கள்.
அனைத்து சிட்னி வாழ் இலக்கிய இரசிகர்களையும் அன்பு பாராட்டி அழைக்கின்றோம்.
இரு நாட்களுக்குமான நுழைவுக் கட்டணம்:
தனிநபர் - $30 டொலர்கள்.
குடும்பம் - $75 டொலர்கள்.
நேரடியாக இவ் இணைய முகவரியிலிருந்து நீங்கள் நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்:
உங்கள் பேராதரவை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வு நாள்: மார்ச்சு - புதன் 1ஆம் திகதி மற்றும் வியாழன் 2ஆம் திகதி.
நிகழ்வு நாள்: மார்ச்சு - புதன் 1ஆம் திகதி மற்றும் வியாழன் 2ஆம் திகதி.
நிகழ் காலம்: இரு நாட்களும் மாலை 7மணி முதல் 9மணிவரை.
-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-
No comments:
Post a Comment