'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் அவர்கள் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தார் மாண்புடன் நடாத்தும்
ஞான வேள்வி மற்றும் கம்பன் விழா போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகின்றார்.
அனைத்து இலக்கிய ஆர்வலர்களையும் அன்பு பாராட்டி அழைக்கின்றனர் கழகத்தினர்.
நன்றி.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/03/2023 - 03/04/ 2023 தமிழ் 13 முரசு 50 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
No comments:
Post a Comment