அவுஸ்திரேலியக்_கம்பன்_விழா! [ சிட்னி: 1 - 3 / 03 / 23 ]

 


யிரானவர்களே வணங்குகிறோம்.

உலகம் வியக்கும் நயம்மிகு தமிழால்
உயர்கவி என்னும் பெயர் நிலைத்த கம்பநாடனை,
உவந்து போற்ற வருக என
உறவு பாராட்டி அழைக்கின்றோம்.
உன்னத இராம லாவண்யத்தில் திழைப்போம் வாரீர்!🌷
-கழகத்தார்-



No comments: