25/02/2023 இன்று சிட்னி துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் பக்த்தர்கழுடன் கொடியேற்ற வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இன்று தொடக்கம் 12 தினங்களுக்கு , தொடர்ந்து விசேட பூசை, திருவிழா, தேர், மாசி மக தீர்த்த திருவிழா, பூங்காவனம் என அம்மன் கோவில் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கும்
No comments:
Post a Comment