நடனக் கலைஞர் சிதம்பரம் சுரேஷ் சிறப்பு நூல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்

 '108 ஜதிகள்'என்ற நடனத்துறைக்கான சிறப்பு நூல் ஒன்றினை சிட்னி வாழ் நடனக் கலைஞர் சிதம்பரம் சுரேஷ் , தன் சமர்ப்பணா நடனப் பள்ளி மூலம் வெளியிட்டு இருக்கிறார்.

இது நடனக் கலைஞர்கள், மாணவர், ஆசிரியர் ஆகியோருக்கு பயன் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு திரு திருநந்தகுமார் சிறப்புரையாற்றினார், நூலை திருமதி செயலட்சுமி கந்தையா வெளியிட திருமதி வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார்,
கால் இடம்பெற்ற ஜதிகளை தனது மாணவர் மூலம் அரங்கில் நிகழ்த்திக் காட்டினார் சுரேஷ்.No comments: