.
சிவஜெயந்தா நித்தியானந்தன்
சிவஜெயந்தா நித்தியானந்தன்
உரும்பராய், கோப்பாய் வீதியை (ஞானவைரவர் கோவிலடி)ப் பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் இருதய வருத்தம் காரணமாக இன்று 25.06.2016 ம் திகதி கனடாவில் இறையடியேகினார்.
அன்னார் உயரப்புலம் ஆனைக்போட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற உரும்பராய் சிவலிங்கம் சிவகங்கை தம்பதியினரின் மூத்த மகளும் ,காலஞ்சென்ற உயரப்புலம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(London, England) சிவஜெனனி கனடா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமதி( லண்டன்)பாலகிருஸ்ணன்; (கனடா) விவேகானந்தன்(France), அமரர் சச்சிதானந்தன், சத்தியா (அவுஸ்திரேலியா) நித்தியா (அவுஸ்திரேலியா), சதானந்தன் (France) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடன் 8911 Woodbine Avenue, Markham ல் Chapel Ridge Funeral Home ல் 28.06. 2016 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 29.06.2016 ம் திகதி புதன் கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 29.06.2016 புதன்கிழமை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று Highland Hills Crematorium ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவுகள் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்: நித்தியானந்தன் கணவர்: 905 554 2359
பாலகிருஸ்ணன் 416 885 8397
சிவகுமாரன் லண்டன் 011 44 7748 461376