.
கனடாவில் இருந்து வெளி வரும் கனடா உதயன் வார இதழின் ஆசிரியர் திரு ஆர்.எ ன். லோகேந்திர லிங்கம் அவர்கள் தொகுத்து வழங்கிய இதுவரை என்னும் நூல் வெளயீட்டு
விழா சென்னை ,மதுரையை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நடைபெற்றது .பேராசிரியர் தி. உதயகுமார் தலைமை ஏற்க டாக்டர் .மு.செல்லப்பன் நூலை வெளியீட கனடா உதயன் ஆசிரியர் ஆர்.எ ன்.லோகேந்திரலிங்கம்
ஏற்புரை நிகழ்த்தினார். பட்டி மன்ற பேச்சாளர் அரங்க. நெடுமாறன்,ரவி.தமிழ்வாணன் ,கோவி.ராஜேந்திரன் ,ந.மணிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .நிகழ்ச்சி நிறைவில்
திரு.ச. சுந்தர பெருமாள் நன்றி உரை வழங்கினார் .
குறிப்பு; இந்த புத்தகம் இலங்கையில் நடை பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
புத்தகம் வேண்டும் எனில் தொடர்பு கொள்ளவும் . +91 99 76 88 67 37
ச. சுந்தர பெருமாள்
No comments:
Post a Comment