தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

.


அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, Preston Town Hall, 284 Gower street, Preston (Melway Ref: 18 G12) இல் - தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்டோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள்(Pdf, Jpg & audio formats) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களினுாடாக வெளியிட்டு/ஒலிபரப்பி தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி.

No comments: