ஆஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் இரண்டாவது பொதுக் கூட்டம்


அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கடந்த வருட செயற்பாடுகளும், வருங்காலச் செயல் திட்டங்களும் பற்றிய தகவல்கள் கலந்துரையாடப்படும்.

இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை அழைக்கிறது.No comments: