சிட்னி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரன் போர்

.
ஐப்பசி மாதத்தில் அமாவாசையைத் தொடர்ந்து ஆறு நாட்களாக முருக பக்தர்கள் உபவாசம் இருந்து (பாலும் பழமும் மட்டுமே ஒரு நேரம் சாப்பிடுவார்கள்) கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் பிடிப்பார்கள்.

இந்த ஆறு நாட்களாக முருகப்பெருமான் சூரபத்மனோடு போராடி இறுதியில் வெற்றி பெறுகின்றார்.  சூரபத்மனை கொடிய அசுரன் என்றும் அவனைக் கொன்று தேவர்களைக் காப்பதே முருகப் பெருமான் அவதாரம் எடுத்ததன் நோக்கம் என்றும் நாம் கூறிக்கொண்டு வருகின்றோம். ஆனால், முருகப் பெருமான் அவதாரத்தின் நோக்கம் சூரபத்மனைக் கொல்வது அல்ல. கொடியவனாக இருந்த அவனை தேவனாக்கி வழிபாட்டுக்குரியவனாக்குவதேயாகும்

 இந்த சூரன் போர் சிட்னி முருகன் கோவிலில் சென்ற வியாழக்கிழமை 11ம் திகதி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை கிழே காணலாம்.

படப்பிடுப்பு: ஞானி1 comment:

kirrukan said...

முருகனின் அருளால் இந்த படம் நல்லாய் வந்திருக்கு போலகிடக்குது...நன்றிகள் ஞானி