தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் தீபத் திருநாள் Homebush உயர்தர பாடசாலையில் 12 .11 .2010 அன்று நடைபெற்றது. கீழே அந்த நிகழ்வின் படத்தொகுப்பைக் காணலாம்.
படப்பிடுப்பு: ஞானி
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 13/01/2025 - 19/01/ 2025 தமிழ் 15 முரசு 40 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
5 comments:
நானும் அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.அதில் மிக மிகச் சிறப்பாக இந்தியப் பாடல் ஒன்றுக்கு ஒரு இளம் பெண் நடனமாடியிருந்தாள்.அந்தப் படம் இதில் இடம் பெறவில்லை.இறுதியாக இடம் பெற்ற நிகழ்ச்சி பற்றி 2 படங்கள் இடம் பெற்றுள்ளது.
ஒரு விடயத்தை சமூகத்துக்குச் சொல்லும் போது அதில் நேர்மை வேண்டும்.
உங்களது ஆதங்கம் புரிகின்றது வாசகரே. முரசுக்கு அனுப்பப்படும் புகைப்படங்களையே நாம் இந்த இணையத் தளத்தில் இணைகின்றோம். நீங்கள் கூறியிருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை நாம் முயற்சி செய்து எடுத்து இணையத்தில் இணைக்கப் பார்க்கின்றோம்.
ஆசிரியர் குழு
Hi Editor
Every thing is fine! but You never mention about ATBC dinner. You are a such a third class editor. If it is a ITO function,You can publish ASAP.
I think the editor also knew that only third class people conducted the ATBC show and hence did not wanted to mention anything about it. Good on you Murasu.
உங்கள் கருத்துக்கு நன்றி வாசகரே. ATBC யில் இவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள் ஏன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த நிகழ்ச்சியைப் பற்றி முரசுக்கு எழுதவில்லை? கலைக் கோலம் நிகழ்ச்சியும் அன்று தான் இடம் பெற்றது. உடனேயே அந்தப் படங்களை எமக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதேபோல் நீங்களும் அனுப்பி வைத்திருந்தால் நாங்கள் அதனை முரசுவில் இணைத்திருப்போம். முதலில் அதனைச் செய்யுங்கள். ITO ஆதரவாளர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் படங்களையும் அதனைப் பற்றிய விபரங்களையும் அனுப்பியிருந்தார்கள். திரும்பவும் உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றோம் முரசு ஓர் நடுநிலமையான இணையத்தள பத்திரிகை.
நன்றி
ஆசிரியர் குழு
Post a Comment