இந்தியமருத்துவருக்கு 7 வருட சிறை

.
மூன்று நோயளிகளை கொன்ற குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 7 வருட சிறைத்தண்டனை.


இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்கா பிரஜையான மருத்துவர் ஜெயன்ற் பற்றேல் அவர்களுக்கு அவரது கவனிப்பில் கீழிருந்த 3 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டில் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
குயிள்சிலாந்து மாநிலம் இவரை மூன்றரை வருடத்திற்கு பின்னர் விடுவிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட பண்டபேர்க் மருத்துவநிலைய நோயாளிகள் மருத்துவருக்கு எதிர்பார்த்த தண்டனை கிடைக்காவிட்டாலும் மனநிம்மதியோடு இருப்பதாக அறியப்படுகிறது

No comments: