செம்மொழி மாநாட்டு நிறைவு விழா

.
தமிழ்த்தாய் தலை நிமிர்ந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிறைவு விழா

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு  கோலாகலமாக நிறைவு பெற்றது. கோவை நகரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான இந்த விழா ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்றது. நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களான ஆ.ராசா, பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பேராசிரியர் க.அன்பழகன், மு.க.அழகிரி, தயாநிதிமாறன் மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம். (படங்கள் :- தினகரன் - இந்தியா)
 

No comments: