இருபதுக்கு-20 அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக கிளார்க் மீண்டும் நியமனம்இருபதுக்கு-20 அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இருபதுக்கு-20 உலகக் கிண்ணப் போட்டியின் போது அதிக ஓட்டங்களை பெறாமையும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தாலும் இவருக்கு எதிராக அணிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: