மெல்பேர்ன் தமிழ் மகளீர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ”மாலை சுவை அமுது” நிகழ்வு.
இந்நிகழ்வு June 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை Brentwood Community Youth Club, இல. .645 Ferntree Gully Road, Glen Waverley(Melway Ref: 71 D 8) இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் எமது பாரம்பரிய உணவு வகைகளுடன், நாவிற்கு ருசியான தோசை, புட்டு, அப்பம், மலேசியன் நுாடில்ஸ், ரொட்டி, சிற்றுண்டி வகைகள், சூடான மற்றும் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படும். இந்நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி, கடந்த வருட போர் அனர்த்தங்களினால் பாதிப்புற்ற சிறுவர்களைப் வைத்து பராமரிக்கும் ”சிவன் அருள் இல்ல” நலன்புரி நிலைய கட்டிட நிதிக்காக பயன்படுத்தப்படும். தயவுசெய்து இந்நிகழ்வு பற்றிய விபரத்தை உங்கள் உறவினர், நண்பரகளோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், நீங்களும் முழுக்குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு உண்டு ரசிப்பதுடன், தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல ஒரு காரியத்திற்கும் உதவிடும்படி மகளீர் அமைப்பினரால் அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். நன்றி

No comments:
Post a Comment