வீட்டுக்கடன் வட்டி 8.6% ஆக உயரலாம்.

                                                                                        செய்தித் தொகுப்பு : கரு

அடுத்த ஒரு வருடத்தில் நாலு அல்லது ஐந்து தடவைகள் வட்டி வீதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் தற்போதுள்ள 4.5 வீதம் 5.1 வீதமாகவும் அடுத்த ஜூன் மாதத்தில் 5.7 வீதமாகவம் உயர்த்தப்படலாம.

இந்த 120 புள்ளிகள் உயர்வு தற்போதையிலுள்ள் 7.4 வட்டி வீதத்தை 8.6 ஆக உயர்த்தும். 300,000 டொலர்கள் கடனுக்கு மாதமொன்றுக்கு 238 அதிகமான டொலர்களும் 400,000 டொடலர்கள் கடனுக்கு மாதமொன்றுக்கு 318 அதிகமான டொலர்களும் செலுத்த நேரிடும்.

No comments: