பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 5



….. சங்கர சுப்பிரமணியன்.





வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில் இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில் இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்

வானில் தோன்றியே ஆதவன்
பரப்புகின்றான்
ஒளிர்கின்ற கதிர்களை

வானில் தோன்றியே ஆதவன்
பரப்புகின்றான்
ஒளிர்கின்ற கதிர்களை

மழை பெய்திடவே செய்கிறான்
தன் கதிர்களால்

மழை பெய்திடவே செய்கிறான்
தன் கதிர்களால்

பயிர் வளர்ந்து நன்றாய் செழித்திடவே
உதவியும் செய்து

ஆதவன் வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில் இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்

அவனை இறைவனாக ஏற்கிறேன்
என்றும் அவனை
இறைவனாக துதிக்கிறேன்

அவனை இறைவனாக ஏற்கிறேன்
என்றும் அவனை
இறைவனாக துதிக்கிறேன்

என்றுமவன் மாந்தரையே
மகிழ்வுடன் வைப்பான்

என்றுமவன் மாந்தரையே
மகிழ்வுடன் வைப்பான்

பயிர்வளர்த்து பலன்கொடுத்து
நம்மை செழிக்கவும் வைப்பான்

பயிர்வளர்த்து பலன்கொடுத்து
நம்மை செழிக்கவும் வைப்பான்

ஆதவன் வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில்  இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில்  இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்


No comments: