.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2024
12 - 10 -2024 Sat: யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சிட்னி வழங்கும் இசை அமுதம்
16-10-2024 Wed: ஞான வேள்வி 2024 (முதலாம் நாள், மாலை 7:00மணி) - இலக்கியப் பேருரை நிகழ்வு - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் - ரெட்கம் மண்டபம் - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்
18-10-2024 Fri: கம்பன் விழா 2024 (முதலாம் நாள், மாலை 7:00மணி) - ரெட்கம் மண்டபம், வென்ற்வேர்த்வில் - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் [கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், திருமதி. பாரதி பாஸ்கர், பேரா. ஸ்ரீ. பிரசாந்தன்]
19-10-2024 Sat: கம்பன் விழா 2024 (இரண்டாம் நாள், மாலை 5:00மணி) - தமிழ்க் கல்விக் கலாசார மண்டபம், சிட்னி முருகன் ஆலய வளாகம் - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் [கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், திருமதி. பாரதி பாஸ்கர், பேரா. ஸ்ரீ. பிரசாந்தன்]
20-10-2024 Sun: கம்பன் விழா 2024 (மூன்றாம் நாள், மாலை 4:30மணி) - ரெட்கம் மண்டபம், வென்ற்வேர்த்வில் - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் [கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், திருமதி. பாரதி பாஸ்கர், பேரா. ஸ்ரீ. பிரசாந்தன்]
09- 11 - 2024 Sat: தரிசனம் வழங்கும் இளைய நிலா பொழிகிறதே ...பத்தாவது ஆண் டு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி
30- 11 - 2024 Sat: 3வது சிலப்பதிகார மாநாடு
21 ரோஸ் கிரசண்ட் ரீஜண்ட்ஸ் பார்க் NSW2143
30- 11 - 2024 Sat: முத்தமிழ் மாலை 2024 - மாலை 6 மணி
at Bowman Hall, 35 Campbell Street, Blacktown NSW 2148
01-12- 2024 Sun: 3வது சிலப்பதிகார மாநாடு
No comments:
Post a Comment