பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர் வர்த்தக
மையத்தில் “ குட்டி யாழ்ப்பாணம்” எனஅழைக்கப்படு லா சப்பல் La Chapelle பகுதில் இன்று (15.09.2024) 9:45 மணிக்கு தொடங்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் 26ம் திகதி வரை காலை 10:00மணி முதல் மாலை 18:00மணி வரை நடைபெறும். 26ம் திகதி வரை காலை 10:00மணி முதல் மாலை 18:00மணி வரை நடைபெறும். (தாயகத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டு சிங்கள அரசால் அழிக்கப்பட்ட நினைவுத்துபியின் மாதிரி வடிவத்தில் இம்முறை இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்திலீபன் அவர்களின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததபிரஞ்சு மக்களைனதும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்ப்பதற்காக
குறித்த நிகழ்வினை பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது .
No comments:
Post a Comment