இனியவர்களே! வணக்கம்.
கம்பன் கழக இசை வேள்விக்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
உங்கள் ஒவ்வொருவரதும் வருகையால்தான் இவ் இசை வேள்வி வெற்றி பெறும்.
அவ் வெற்றிதான், நாம் தொண்டுரீதியில் நடாத்திவரும்;
வருடாந்தக் கம்பன் விழாக்கள்,
தொடர் - வாராந்தத் தமிழ் இலக்கிய வகுப்புகள்,
'வெல்லும்சொல்' திறனாளர் தேர்வுப் பேச்சுப் போட்டிகள்,
'நாநலம்' இலக்கிய நிகழ்வுகள்,
போன்றவற்றைத் தொடர்ந்து உங்களுக்காகவும்,
எம்தமிழ் இளைஞர்களுக்காகவும் தர உதவும்.
எம்தமிழ் இளைஞர்களுக்காகவும் தர உதவும்.
பணிவன்போடு உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம்.
நுழைவுச் சீட்டுகளுக்கு:
போதிய இலவச வாகனத்தரிப்பிட வசதிகள் இம் மண்டபத்தைச் சுற்றி இருக்கின்றன, என்பதையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
வருக.
இசை வேள்வி சார்ந்த செய்திகளை, விழா மடலை, நுழைவுச் சீட்டுகளுக்கான இணையத்தள முகவரியை,
உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து அவர்களையும் அழைத்துவர உதவுங்கள், நன்றி.
அன்புடன்,
-கம்பன் கழகத்தார்-
No comments:
Post a Comment