2023 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா, டார்வின், கிங்ஸ்டன் (தஸ்மேனியா) 2023 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் மற்றும் காந்தள் மலருக்கான ஆக்கங்கள் வேண்டுகை பற்றிய அறிவித்தல் – 2023!!! Inbox

 நவம்பர் 27ம் திகதி - மாவீரர் நாள்.


தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வரும் இவ்வேளையில்நவம்பர்  27ம்திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடு-களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றனஇந்தவகையில் ஓஸ்ரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு- நாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில்ஒஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநிலமெல்பேர்ன்  பேர்வுட் கிழக்கு மைதானம்பேர்வுட் ஹவேபேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151)  எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, , திங்கட்கிழமை மாலை 6மணிமுதல் இரவு 8மணிவரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St,


Silverwater
இல் நவம்பர்மாதம் 27ம் திகதி,  திங்கட்கிழமை மாலை 5.45 மணி முதல் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்-படவுள்ளதுநவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்...No comments: