மரண அறிவித்தல்


 திருமதி கணேஸ்வரி  பத்மநாதன் 


aef2a667-0e7b-43bc-b59b-5c91f3619612.jpg

                                          தோற்றம்:  26.06.1950            மறைவு: 4.10.2023                                                      
வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அமரர் செல்லத்துரை சின்னையாஅமரர் தெய்வானை செல்வத்துரை தம்பதியினரின்  இளய அன்புப் புத்திரி ஆவர்.  அமரர் பத்மநாதன் பரமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், அமரர் இராஜேந்திரம் செல்லத்துரை, அமரர் பரலோகபுஷ்பம் துரைராசா, பத்மாவதி அரசரத்தினம் (அவுஸ்திரேலியா), அமரர் செல்வநாயகம் செல்லத்துரை, அமரர் விஜயலட்சுமி அமிர்தலிங்கம், ஜெயலட்சுமி ஜீவாநந்தன் (லண்டன்),  இந்திராணி குணரத்தினம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவர். சயந்தன் (அவுஸ்திரேலியா) உமா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.  

 திருமதி கீர்திகா சயந்தன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு  மாமியாரும் ஆவர்.

 

அமரர் திருமதி  கணேஸ்வரி  பத்மநாதன் அவர்களின் இறுதிச் சடங்கு 7 அக்டோபர்  2023சனிக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து மாலை 12.30 மணி வரை 

South Chapel, Rookwood Memorial Gardens and Crematorium, Lidcombe, NSW 2141 


இந்த அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

 

மேலதிக விபரங்களுக்கு  சயந்தன் பத்மநாதன் 0421569934தொடர்பு கொள்ளலாம்.

No comments: