ஹெலென்ஸ்பர்க், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

 இறைவனருளால் 10 - 04


-2023 அன்று ஹெலென்ஸ்பர்க்ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதும்அதற்கான திருப்பணிகள் நடைபெறுவதும் யாவரும் அறிந்ததேமுழு திருப்பணி விபரங்களை கொண்ட 18 பக்க ஆவணத்தினை  https://www.svtsydney.org/maha-kumbabishegam/.  காணலாம்.

 

நால்வர் சபையில் சமய குரவர்களுடன் சந்தான குரவர்களது ஐம்பொன் திருமேனிகளையும் பிரதிஷ்டை செய்ய ஆலய நிர்வாகத்தினர் 2023 வருடப் பிறப்போடு தீர்மானம் செய்திருப்பதும் இறைவன் திருவருள்,

 

விக்ஞாபனம்  https://www.facebook.com/100067199945784/posts/pfbid02zw9WdfJTZWsYa8QQgp2M4iUH3166q7S25tCxTAy4y3oyzkpUAnwGDmNYGrRYNmpZl/?sfnsn=mo&mibextid=6aamW6

No comments: