.
திருமதி Virginia
Sylvester
தோற்றம் :- 06.06.1962 மறைவு :- 06.05.2022
இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேண் Bundoora வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி Virginia Sylvester அவர்கள்
கடந்த
06.05.2022 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் Sebastian
Sylvester அவர்களின் அன்பு மனைவியும், Divya, Anya, Shanya ஆகியோரின்
பாசமிகு தாயாரும், Fabian அவர்களின் அன்பு மாமியாரும், Clotilda Gregory, Jenita Foenander, Mervyn Xavier ஆகியோரின் அன்புச் சகோதரியும், Bamini, Rasiah ஆகியோரின்
சம்பந்தியுமாவார்.
அன்னார் Pushparani Walter,
Jeyarajah Sylvester, Vasanthi Joseph, Nirmala Shanmugalingam, Stanley
Sylvester, Vishva Perera ஆகியோரின் மைத்துனியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 13.05.2022 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை (6PM - 8PM) WHITE LADY PARLOUR, COOPER STREET, EPPING இல் பார்வைக்காக வைக்கப்படும்.
14.05.2022 சனிக்கிழமையன்று காலை
10.30 மணிக்கு இறுதி ஆராதனை
நிகழ்வுகள் ST DAMIAN CHURCH, SETTLEMENT ROAD, BUNDOORA இல் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் FAWKNER MEMORIAL PARK, SYDNEY ROAD, FAWKNER இல் பிற்பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல். கணவன், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
Fabian - மருமகன்
- + 61 422 091
380
No comments:
Post a Comment