யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும்,
Sydney Baulkham Hills, Paxton
னை வதிவிடமாகவும்
கொண்டிருந்த திரு. சிவப்பிரகாசம் வாகீஸ்வரன் அவர்கள் கடந்த 17.03.2022 வியாழக்கிழமையன்று Paxton இல்
காலமானார்.
அன்னார் உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.சிவப்பிரகாசம், திருமதி.இராசம்மா சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மகனும், சண்டிலிப்பாயைச்
சேர்ந்த காலஞ்சென்றவர்களான
திரு.வைத்திலிங்கம்,
திருமதி.பொன்னம்மா வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி ஞானலக்ஷ்மி வாகீஸ்வரன் அவர்களின் அன்புக் கணவரும், வாகினி, சுரேஷன்,
ஜியோதினி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சண்முகானந்தன், கமலலோசனி, சிவராஜ்,
தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ராஜீவ், அபிராமி, கவினி, விசாகினி, சாயி சசி,
விஷ்ணகோபன், சாயி சத்தியானந்தா, சாயி கணேஷ், சாயி சதி, சாயி பிரகேஷ், ஆகியோரின்
அன்புப் பாட்டனாரும், தாட்ஷாயினி, கபிலன், சுரஜீவ், ஏட்ரியன், கௌரு, ரேகாஞ்சலி, தான்யா
ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், சாய் ஞானசித்தி, அர்ஷயா, அக்க்ஷய சயி, மைக்கல், பழனி,
நேஹாஞ்சலி, ஆகியோரின் பூட்டனாரும்,
காலஞ்சென்ற திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம்
(மெல்பேண்), காலஞ்சென்ற
திருமதி.ராஜாத்தி நடராசா (இங்கிலாந்து), காலஞ்சென்ற
திருமதி.சாரதாதேவி சங்கரலிங்கம் (இங்கிலாந்து), காலஞ் சென்ற திரு.சிவராஜகுலேந்திரன் (உரும்பிராய்), திரு.செல்வச்சந்திரன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
காலஞ்சென்ற திரு.துரைரத்தினம், காலஞ்சென்ற திரு.நடராஜா, திரு. சங்கரலிங்கம் (இங்கிலாந்து), பத்மினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற திரு.சிவபாதசுந்தரம்,
காலஞ்சென்ற திருமதி.தங்கலட்சுமி செல்வராஜ், காலஞ்சென்ற திருமதி.ராஜலட்சுமி நல்லையா, காலஞ்சென்ற திரு.சிவஞானசுந்தரம்,
காலஞ்சென்ற Dr சிவபாலசுந்தரம்
(மெல்பேண்), திருமதி.யோகலட்சுமி மணியா்பிள்ளை (சிட்னி), திருமதி.ஜெயலட்சுமி சிவசுப்பிரமணியம் (சிட்னி), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் Sydney
Macquarie Park Crematorium, Delhi Road, Macquarie Park. Palm Chapel இல் எதிர்வரும் வியாழக்கிழமை
24.03.2022 காலை
9:30 மணி முதல் பிற்பகல் 11:30 மணிவரை
நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்- குடும்பத்தினர். தொடர்புகளுக்கு:
சுரேஷன் :- +61415117769
ஜியோதினி :- +61402571321
ரமேஷ் :- +61414350162
ராஜீவ் :- +6587551475
1 comment:
RIP
Post a Comment